| ஆபிதா |
AABIDA |
வணங்கக் கூடியவள் |
| ஆதிலா |
AADILA |
நேர்மையானவள் |
| ஆயிதா |
AAIDA |
சுகம் விசாரிப்பவள் - திரும்பச் செய்பவள் - பலன் |
| ஆயிஷா |
AAISHA |
உயிருள்ள - முஃமின்களின் அன்னையரின் ஒருவர் மற்றும் பலநபிதோழியரின் பெயர் |
| ஆமீனா |
AAMINA |
அமைதி நிறைந்தவள் - (நபி ஸல்) அவர்களின் தாயார் பெயர் |
| ஆனிசா |
AANISA |
நற்பண்புகளுள்ளவள் |
| ஆரிஃபா |
AARIFA |
அறிமுகமானவள் |
| ஆசியா |
AASIYA |
ஃபிர்அவ்னின் மனைவியின் பெயர். மிகச் சிறந்த நான்கு பெண்மனிகளுள் ஒருவர் |
| ஆதிஃபா |
AATIFA |
இரக்கம்முள்ளவள் - பிரியமுள்ளவள் |
| ஆதிகா |
AATIKA |
தூய்மையானவள். நபித்தோழியர் சிலரின் பெயர் |
| ஆயாத் |
AAYAAT |
வசனங்கள் - அற்புதங்கள் |
| அபீர் |
ABEER |
நறுமணம் |
| அதீபா |
ADEEBA |
நாகரீகமானவள் அறிவொழுக்கம் நிறைந்தவள் |
| அஃத்ராஃ |
ADHRAAA |
இளமையான பெண் - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்து |
| அஃபாஃப் |
AFAAF |
கற்புள்ள - தூய்மையான |
| அஃபீஃபா |
AFEEFA |
கற்புள்ள - தூய்மையான |
| அஃப்னான் |
AFNAAN |
வேற்றுமை |
| அஃப்ராஹ் |
AFRAAH |
மகிழ்ச்சி |
| அஹ்லாம் |
AHLAAM |
கனவுகள் |
| அலிய்யா |
ALIYYA |
உயர்ந்தவள் - மகத்தானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் |
| அல்மாசா |
ALMAASA |
வைரம் |
| அமானி |
AMAANI |
பாதுகாப்பான - அமைதியான |
| அமல் |
AMAL |
நம்பிக்கை விருப்பம் |
| அமதுல்லா |
AMATULLAH |
இறைவனின் அடிமை - இறைவனின் பணிப்பெண் |
| அமீனா |
AMEENA |
நம்புpக்கைக்குரியவள் |
| அமீரா |
AMEERA |
இளவரசி - பணக்காரி |
| அம்னிய்யா |
AMNIYYA |
ஆசை - விருப்பம் |
| அம்னிய்யா |
AMNIYYA |
ஆசை - விருப்பம் |
| அன்பரா |
அன்பரா |
அம்பர் வாசனையுள்ள |
| அனீசா |
ANEESA |
நற்பண்புகளுள்ளவள் - கருணையுள்ளவள் - நபித்தோழியர் சிலரின் பெயர் |
| அகீலா |
AQEELA |
புத்திசாலியானவள் - காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள் - நபித் தோழி ஒருவரிள் பெயர் |
| அரிய்யா |
ARIYYA |
ஆழ்ந்த அறிவுள்ளவள் |
| அர்வா |
ARWA |
கண்ணுக்கினியவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் |
| அஸீலா |
ASEELA |
சுத்தமான - பெருந்தன்மையின் - பிறப்பிடம் |
| அஸ்மா |
ASMAA |
பெயர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள்களில் ஒருவரின் பெயர்) |
| அஃதீர் |
ATHEER |
ஆதரவான - தேர்ந்தெடு |
| அதிய்யா |
ATIYYA |
நன்கொடை - பரிசு |
| அவாதிஃப |
AWAATIF |
இரக்கம்முள்ளவள் - பிரியமுள்ளவள் |
| அவ்தா |
AWAATIF |
இரக்கம்முள்ளவள் - பிரியமுள்ளவள் |
| அவ்தா |
AWDA |
திரும்பச் செய்தல் - பலன் |
| அளீமா |
AZEEMA |
மகத்தாளவள் - உயரமானவள் - புகழ்மிக்கவள் |
| அஜீஜா |
AZEEZA |
பிரியமானவள் - பலம் பொறுந்தியவள் |
| அஜ்ஜா |
AZZA |
மான் - நபித்தோழியர் சிலரின் பெயர் |