பெண் குழந்தை பெயர்கள்

F - வரிசை

தமிழ் English பொருள்
ஃபாதியா FAADIA பிரபலமானவள் - தலைசிறந்தவள்
ஃபாதியா FAADILA மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்பவள்
ஃபாஇதா FAAIDA பலன்
ஃபாயிகா FAAIQA மேலானவள் விழிப்பானவள்
ஃபாயிஜா FAAIZA வெற்றி பெறக்கூடியவள்
ஃபாலிஹா FAALIHA வெற்றி பெற்றவள்
ஃபாதிமா FAATIMA தாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் - நபி (ஸல்) அவ்களின் மகளின் பெயர்
ஃபாதினா FAATINA வசீகரிக்கப்பட்டவள் - திறமையானவள்
ஃபஹீமா FAHEEMA அறிவானவள்
ஃபஹ்ஃமீதா FAHMEEDA அறிவானவள்
ஃபய்ரோஜா FAIROOZA விலையுயர்ந்த கல்
ஃபகீஹா FAKEEHA நகைச்சுவை உணர்வுள்ள
ஃபராஹ் FARAAH மகிழ்ச்சி - இன்பமுட்டு
ஃபரீதா FAREEDA இணையற்றவள் - தனித்தவள் - விந்தையானவள்
ஃபர்ஹா FARHA சந்தோஷம்
ஃபர்ஹானா FARHAANA சந்தோஷமானவள்
ஃபர்ஹத் FARHAT சந்தோஷம்
ஃபஸீஹா FASEEHA நாவன்மையுள்ளவள் - சரளமான
ஃபத்ஹிய்யா FAT'HIYAA ஆரம்பமானவள்
ஃபதீனா FATEENA திறமையானவள் - சாமர்த்தியசாலி - சுறுசுறுப்புமிக்கவள்
ஃபவ்கிய்யா FAWQIYYA மேலிருப்பவள்
ஃபவ்ஜானா FAWZAANA வெற்றி பெற்றவள்
ஃபவ்ஜிய்யா FAWZIA வெற்றி பெற்றவள்
ஃபிள்ளா FIDDA வெள்ளி
ஃபிக்ரா FIKRA எண்ணம் - சிந்தனை
ஃபிக்ரிய்யா FIKRIYYA சிந்திப்பவள்
ஃபிர்தவ்ஸ் FIRDAUS தோட்டம் - திராட்சை செடி நிறைந்துள்ள இடம் - சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர்
ஃபுஆதா FUAADA இதயம்

G - வரிசை

தமிழ் English பொருள்
ஃகானியா GAANIYA அழகானவள்
ஃகய்ஃதா GAITHA உதவி
ஃகாதா GHAADA இளமையானவள்
ஃகாலிபா GHAALIBA வெற்றி பெற்றவள்
ஃகாலியா GHAALIYA விலை உயர்ந்தவள் - விலைமதிப்பற்றவள் - நேசிக்கப்படுபவள்
ஃகாஜியா GHAAZIYA பெண் (புனிதப்) போராளி
ஃகாய்தா GHAIDAA மென்மையானவள்
ஃகஜாலா GHAZAALA மான் - உதய சூரியன்
ஃகுஜய்லா GHUZAILA சூரியன் (போன்று மிளிரக்கூடியவள்)

H - வரிசை

தமிழ் English பொருள்
ஹாதியா HAADIYA வழி காட்டுபவள் - தலைவி
ஹாபிளா HAAFIZA (குர்ஆனை) மனனம் செய்தவள்
ஹாஜரா HAAJARA நபி இபுறாகீம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர்
ஹாகிமா HAAKIMA நுண்ணாறிவானவள்
ஹாலா HAALA சூரியனையும் சந்திரனையும் சுற்றியள்ள ஒளிவட்டம் பெரும் புகழ்
ஹாமிதா HAAMIDA (இறைவனைப்) புகழ்பவள்
ஹானியா HAANIYA சுறுசுறுப்பானவள்
ஹாஜிமா HAAZIMA உறுதியானவள் - திடமானவள்
ஹபீபா HABEEBA நேசிக்கப்படுபவள். நபித்தோழியர்கள் பலரின் பெயர்
ஹத்பாஃ HADBAAA நீண்ட புருவங்கள் உடையவா
ஹதீல் HADEEL அன்புடன் அளவளாவு - புறாவை போல் சத்தமிடு
ஹதிய்யா HADIYYA அன்பளிப்பு - வழிகாட்டுபவள்
ஹஃப்ஸா HAFSA மென்மையானவள் - சாந்தமானவள் - முஃமின்களின் அன்னைகளின் ஒருவரின் பெயர்
ஹைபா HAIBAA (சூரியனையும் சந்திரனையும் சுற்றியுள்ள) ஒளி வட்டம் பெரும் புகழ்
ஹைஃபா HAIFAAA மெலிந்தவள்
ஹகீமா HAKEEMA நுண்ணறிவானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்
ஹலீமா HALEEMA நற்குணம் உள்ளவள் - நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணியின் பெயர்
ஹமாமா HAMAAMA புறா - நபித்தோழி ஒருவரின் பெயர்
ஹம்தா HAMDA புகழ்
ஹம்தூனா HAMDOONA அதிகம் புகழ்பவள்
ஹமீதா HAMEEDA போற்றப்படக்கூடியவள்
ஹம்னா HAMNA (கருஞ்சிவப்பு நிறமுள்ள சுவையான) ஒருவகை திராட்சை (நபித்தோழி ஒருவரின் பெயர்)
ஹம்ஸா HAMSA இரகசியம் பேசு
ஹனாஃ HANAAA மகிழ்ச்சி
ஹனான் HANAAN அன்பு - அனுபவம்
ஹனிய்யா HANIYYA மகிழ்ச்சியானவள்
ஹனூனா HANOONA பிரியமுள்ளவள்
ஹஸனா HASANA நற்காரியம்
ஹஸீனா HASEENA அழகானவள்
ஹஸ்னா HASNAA அழகானவள் - வசீகரமானவள்
ஹவ்ரா HAWRAA கருப்பு கண்களுள்ள அழகானவள்
ஹஜீலா HAZEELA மெளிந்தவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)
ஹிபா HIBA தானம்
ஹிக்மா HIKMA நுண்ணறிவு
ஹில்மிய்யா HILMIYYA பொறுத்துக் கொள்பவள்
ஹிம்மா HIMMA மனோபலம் தீர்மானம்
ஹிஷ்மா HISHMA வெட்கப்படுபவள்
ஹிஸ்ஸா HISSA பங்கு - பாகம்
ஹிவாயா HIWAAYA மனதிற்க்குகந்த காரியம் - பொழுதுபோக்கு
ஹூதா HUDA வழி காட்டி
ஹூஜ்ஜா HUJJA ஆதாரம் - சாட்சி
ஹூமைனா ஹூமைனா தீர்மானிக்ககூடியவள்
ஹூமைரா HUMAIRA சிவப்பு நிறமுள்ள அழகானவள்
ஹூஸ்னிய்யா HUSNIYYA அழகுத்தோற்றம் வாயந்தவள்
ஹூவய்தா HUWAIDA சாந்தமான