பெண் குழந்தை பெயர்கள்

I - வரிசை

தமிழ் English பொருள்
இப்திசாம் IBTISAAM புன்முறுவல்
இப்திசாமா IBTISAAMA புன் சிரிப்பு
இஃப்ஃபத் IFFAT நேர்மையான
இல்ஹாம் ILHAAM உள்ளுணர்வு உதிப்பு
ஈமான் IMAAN நம்பிக்கை
இம்;தினான் IMTINAAN நன்றியுள்ள
இனாயா INAAYA கவனி - பரிவு செலுத்து - ஆலோசனை
இன்ஸாப் FAATINA வசீகரிக்கப்பட்டவள் - திறமையானவள்
ஃபஹீமா INSAAF நீதி நேர்மை
இன்திஸார் INTISAAR வெற்றி
இஸ்ரா ISRAA இரவுப் பயணம்
இஜ்ஜா இஜ்ஜா மரியாதை கீர்த்தி

J - வரிசை

தமிழ் English பொருள்
ஜாயிஜா JAAIZA பரிசு
ஜதீதா JADEEDA புதியவள்
ஜலீலா JALEELA மதிப்புக்குரியவள்
ஜமீலா JAMEELA அழகானவள்
ஜன்னத் JANNAT தோட்டம் - சொர்க்கம்
ஜஸ்ரா JASRA துணிவுள்ளவள்
ஜவ்ஹரா JAWHARA ஆபரணம் - இரத்தினக்கல்
ஜீலான் JEELAAN தேர்ந்தெடுக்கப்படுதல்
ஜூஹைனா JUHAINA இருள் குறைவான இரவு
ஜூமானா JUMAANA முத்து விலை மதிப்பற்ற கல்
ஜூமைமா JUMAIMA ஒருவகை தாவரம்
ஜூவைரிய்யா JUWAIRIYA முஃமின்களின் அன்னைகளின் ஒருவரின் பெயர்

K - வரிசை

தமிழ் English பொருள்
காமீலா KAAMILA நிறைவானவள்
காதிமா KAATIMA (மற்றவர்களின் ரகசியத்தை பாதுகாப்பவள்
காளீமா KAAZIMA கோபத்தை அடக்குபவள்
கபீரா KABEERA பெரியவள் - மூத்தவள் - நபி;த்தோழி ஒருவரின் பெயர்
கமீலா KAMEELA நிறைவானவள்
கரீமா KAREEMA தாராள மனமுடையவள் - விலை மதிப்பற்ற
கவ்கப் KAWKAB நட்சத்திரங்கள்
கவ்ஃதர் KAWTHAR நிறைந்த - சுவர்க்கத்தின் உள்ள ஒரு நீருற்றின் பெயர்
காலிதா KHAALIDA நிலையானவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)
கதீஜா KHADEEJA அறிவால் முதிர்ந்த குழந்தை .சுட்டிக் குழந்தை - முஃமின்களின் அன்னையர்களின் ஒருவரின் பெயர்
கைரா KHAIRA நன்மை செய்பவள்
கைரிய்யா KHAIRIYA தரும சிந்தனையுள்ளவள்
கலீலா KHALEELA நெருங்கிய நபித்தோழியர் ஒருவரின் பெயர்
கவ்லா KHAWLA பெண்மான் - நபித்தோழியர் ஒருவரின் பெயர்
குலாத் KHULOOD எல்லையற்ற - அந்தமில்லாத
கிஃபாயா KIFAAYA போதுமான
கினானா KINAANA அம்பாறாத்துணி - பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு இடத்தின்பெயர்
குல்தூம் KULTHUM அழகானவள் - அழகாக நெற்றியுடையவள்