| மாஹிரா |
MAAHIRA |
திறமையானவள் |
| மாஜிதா |
MAAJIDA |
மேன்மை பொருந்தியவர் |
| மாரியா |
MAARIYA |
ஒளி பொருந்தியவள் - (உம்முல் முஃமினீன்) |
| மாஜனா |
MAAZINA |
நீர் உள்ள மேகம் - கார்மேகம் |
| மதீஹா |
MADEEHA |
மெச்சத் தகுந்தவள் |
| மஹா |
MAHAA |
மான் |
| மஹ்பூபா |
MAHBOOBA |
நேசிக்கப்படுபவள் |
| மஹ்தியா |
MAHDEEYA |
நேர்வழி காட்டப்பட்டவன் |
| மஹ்ளுளா |
MAHDHOODHA |
அதிர்ஷ்டசாலி |
| மஹ்பூனா |
MAHFOODHA |
பாதுகாக்கப்பட்டவள் |
| மஹ்மூதா |
MAHMOODA |
புகழத்தக்கவள் |
| மைமூனா |
MAIMOONA |
அதிர்ஷ்டசாலி - முஃமின்களின் அன்னைகளில் ஒருவரின் |
| மைஸரா |
MAISARA |
சுகமானவள் |
| மஜ்திய்யா |
MAJDIYYA |
மகத்துவம் மிக்க |
| மஜீதா |
MAJEEDA |
மகத்துவம்மிக்க |
| மலிஹா |
MALEEHA |
அழகானவள் |
| மலிகா |
MALEEKA |
அரசி - பல நபித்தோழியரின் பெயர் |
| மனாஹில் |
MANAAHIL |
நீருற்று |
| மனாள் |
MANAAL |
பரிசு |
| மனரா |
MANAARA |
கோபுரம் |
| மர்ளிய்யா |
MARDIYYA |
திருப்தி அடையப் பெற்றவள் - இனியவள் |
| மர்ஜானா |
MARJAANA |
முத்து - பவளம் |
| மர்வா |
MARWA |
மக்காவில் உள்ள புகழ் பெற்ற மலைக்குன்று |
| மர்ஜூகா |
MARZOOQA |
(இறைவனால்)ஆசீர்வதிக்கப்பட்டவள் |
| மஸ்ஊதா |
MAS'OODA |
அதிர்ஷ்டசாலியானவள் |
| மஸ்ரூரா |
MASROORA |
மகிழ்ச்சியானவள் |
| மஸ்தூரா |
MASTOORA |
கற்புள்ளவள் - தூய்மையானவள் |
| மவ்ஹிபா |
MAWHIBA |
திறமையானவள் |
| மவ்ஜூனா |
MAWZOONA |
சமநிலையுடையள் |
| மய்யாதா |
MAYYAADA |
ஊசலாடுபவள் |
| மஜீதா |
MAZEEDA |
அதிகம் - அதிகரித்தல் |
| மின்னா |
MINNAH |
இரக்கமுள்ள கருணையுள்ள |
| மிஸ்பாஹ் |
MISBAAH |
பிரகாசமான |
| மிஸ்கா |
MISKA |
வாசனையுள்ள - சந்தனம் |
| முஈனா |
MU'EINA |
உதவியாளர் - ஆதரவாளர் |
| முஹ்ஸினா |
MU'HSINA |
பாதுகாக்கப்பட்டவள் |
| முஃமினா |
MU'MINA |
விசுவாசிப்பவள் |
| முபாரகா |
MUBAARAKA |
பரகத் செய்யப்பட்டவள் |
| முபீனா |
MUBEENA |
தெளிவானவள் - வெளிப்படையானவள் |
| முத்ரிகா |
MUDRIKA |
விவேகமுள்ளவள் |
| முஃபீதா |
MUFEEDA |
பயன் தரக்கூடியவள் |
| முஃப்லிஹா |
MUFLIHA |
வெற்றி பெறக்கூடியவள் |
| முஹ்ஜர் |
MUHJAR |
அன்பின் இருப்பிடம் |
| முஜாஹிதா |
MUJAAHIDA |
(புனிதப்போரில்) போராடியவள் |
| முஃமினா |
MUMINA |
விசுவாசிப்பவள் |
| மும்தாஜா |
MUMTAAZA |
புகழ்பெற்ற - தரம் வாய்ந்தவள் |
| முனா |
MUNA |
ஆசைகள் |
| முனிஃபா |
MUNEEFA |
தவைசிறந்தவள் |
| முனீரா |
MUNEERA |
ஒளிர்;பவள் |
| முஃனிஸா |
MUNISA |
களிப்பூட்டுபவள் |
| முன்தஹா |
MUNTAHA |
கடைசி எல்லை |
| முஸ்ஃபிரா |
MUSFIRA |
ஒளிரக்கூடிய |
| முஷீரா |
MUSHEERA |
ஆலோசனை கூறுபவள் |
| முஷ்தாகா |
MUSHTAAQA |
ஆவலுள்ளவள் |
| முதிஆ |
MUTEE'A |
கீழ்படிபவள் - விசுவாசமுள்ள - நபித்தோழி |
| முஜைனா |
MUZAINA |
இலேசான மழை - மழைமேகம் |
| முஜ்னா |
MUZNA |
வெண்மேகம் |