| சஃதா |
SA'DA |
அதிஸ்டசாலி - நபித்தோழி ஒருவரின் பெயர் |
| சஃதிய்யா |
SA'DIYAA |
மகிழ்ச்சியானவள் - நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு தாயார் ஹலீமா அவர்களின் வம்சப் பெயர் |
| சஈதா |
SA'IDA |
சந்தோஷமானவள் - ஆனந்தம் - நபித்தோழி ஒருவரின் பெயா |
| சாபிகா |
SAABIQA |
முன்னிருப்பவள் - முன்னோடி |
| ஸாபிரா |
SAABIRA |
பொறுமையானவள் - உறுதியானவள் - சகிப்புத் தன்மை கொண்டவள் |
| ஸாஃபிய்யா |
SAAFIYYA |
தூய்மையான |
| சாஹிரா |
SAAHIRA |
விழிப்பானவள் |
| சாஜிதா |
SAAJIDA |
(இறைவனுக்கு ) சுஜூது செய்பவள் |
| ஸாலிஹா |
SAALIHA |
நற்பண்புகளுள்ளவள் |
| சாலிமா |
SAALIMA |
ஆரோக்கியமான - குறைகளற்ற |
| சாமிகா |
SAAMIQA |
உயரமானவள் |
| சாமீய்யா |
SAAMYYA |
உயர்ந்தவள் |
| சாரா |
SAARA |
நபி இபுறகீம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் |
| ஸபாஹா |
SABAAHA |
வசீகரமானவள் |
| ஸபீஹா |
SABEEHA |
அழகானவள் |
| சபீகா |
SABEEKA |
விசேஷ குணம் |
| ஸபிய்யா |
SABIYYA |
இளமையானவள் |
| ஸப்ரீன் |
SABREEN |
மிகுந்த பொறுமைசாலி |
| ஸப்ரிய்யா |
SABRIYYA |
பொறுமைசாலி - மனம் தளராதவள் |
| சதீதா |
SADEEDA |
பொருத்தமான - சரியான (பார்வை) |
| ஸாதிகா |
SADEEQA |
தோழி |
| ஸஃப்வா |
SAFAAA |
மலர் |
| ஸஃபிய்யா |
SAFIYYA |
தூய்மையானவள் - முஃமின்களின் அன்னையர்களின் ஒருவர் |
| ஸஃபாஃ |
SAFWA |
தெளிந்த - நேர்மையான |
| சஹர் |
SAHAR |
வைகறை |
| ஷஹீதா |
SAHHEEDA |
(உயிர்) தியாகம் செய்தவள் |
| சஹ்லா |
SAHLA |
அமைதியான - நபித்தோழியர் சிலரின் பெயர் |
| சாஜா |
SAJAA |
அமைதியான |
| சஜிய்யா |
SAJIYYA |
குணம் |
| சகீனா |
SAKEENA |
மன அமைதி |
| சலீமா |
SALEEMA |
பத்திரமான - பரிபூரணமான |
| சல்மா |
SALMA |
அழகானவள் - இளமையானவள் - நபித்தோழி ஒருவரின்பெயர் |
| சல்வா |
SALWA |
ஆறுதல் |
| சமீஹா |
SAMEEHA |
தர்ம சிந்தனையுள்ளவள் |
| சமீரா |
SAMEERA |
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிள் கதை சொல்லி மகிழ்விப்பவள் |
| சம்ராஃ |
SAMRAA |
கருஞ் சிவப்பு நிறத் தோழுள்ளவள் - நபித்தோழியர் சிலரின் பெயர் |
| சனா |
SANAAA |
பிரகாசமான - அறிவான |
| சனத் |
SANAD |
ஆதாரம் |
| சவ்தா |
SAWADA |
ஈ பெயர் ஒருவரின் அன்னையாரின் மின்களின் மு |
| ஷாஃபியா |
SHAAFIA |
குணம் தருபவள் |
| ஷாஹிதா |
SHAAHIDA |
சாட்;சியானவள் |
| ஷாஹிரா |
SHAAHIRA |
புகழ் பெற்றவள் - பலரும் அறிந்தவள் |
| ஷாகிரா |
SHAAKIRA |
நன்றியுள்ளவள் |
| ஷாமீலா |
SHAAMILA |
பூரணமானவள் |
| ஷபீபா |
SHABEEBA |
இளமையானவள் |
| ஷஃதா |
SHADHAA |
சுகந்தம் - நறுமணம் |
| ஷஃபாஃ |
SHAFAAA |
நிவாரணம் - மனநிறைவு |
| ஷஃபீஆ |
SHAFEE'A |
பரிந்து பேசுபவள் |
| ஷஃபீகா |
SHAFEEQA |
அன்பானவள் - கருணையுள்ளவள் |
| ஷஹாதா |
SHAHAADA |
சாட்சியாக இருப்பவள் |
| ஷஹாமா |
SHAHAAMA |
தாராள மனமுள்ளவள் |
| ஷஹீரா |
SHAHEERA |
புகழ் பெற்றவள் |
| ஷஹ்லா |
SHAHLA |
நீல நீறக் கண்கள |
| ஷய்மாஃ |
SHAIMAAA |
மச்சம் |
| ஷஜீஆ |
SHAJEE'A |
துணிவுள்ளவள் |
| ஷகீலா |
SHAKEELA |
அழகானவள் |
| ஷகூரா |
SHAKOORA |
மிகவும் நன்றியுள்ளவள் |
| ஷம்ஆ |
SHAM'A |
மெழுகுவர்த்தி |
| ஷமாயில் |
SHAMAAIL |
நன்னடத்தை |
| ஷமீமா |
SHAMEEMA |
நறுமணமுள்ள தென்றல் |
| ஷகீகா |
SHAQEEQA |
உடன் பிறந்தவள் |
| ஷரீஃபா |
SHAREEFA |
பிரசித்தி பெற்றவள |
| ஷூக்ரிய்யா |
SHUKRIYYA |
நன்றியுள்ள |
| ஸித்தீகா |
SIDDEEQA |
மிகவும் உண்மையானவள |
| சீரின் |
SIREEN |
இனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர் |
| சிதாரா |
SITAARA |
முகத்திரை - திரை |
| சுஹா |
SUHAA |
மங்கலான நட்சத்திரம் |
| சுஹாத் |
SUHAAD |
விழிப்பான |
| சுஹைலா |
SUHAILA |
சுலபமான |
| சுகைனா |
SUKAINA |
அமைதியானவள் - இமாம் ஹீசைன் (ரலி) அவர்களின் மகளின் பெயா |
| சுலைமா |
SULAMA |
நிம்மதி பெற்றவள் |
| சுல்தானா |
SULTANA |
அரசி |
| ஸூமைதா |
SUMAITA |
அமைதியாளனவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் |
| சுமைய்யா |
SUMAYYA |
உயர்ந்தவள் - இஸ்லாத்திற்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர் |
| சும்புலா |
SUMBULA |
SUMBULA |
| சுந்துஸ் |
SUNDUS |
பட்டு |