பெண் குழந்தை பெயர்கள்

W - வரிசை

தமிழ் English பொருள்
வாஃபிய்யா WAAFIYYA விசுவாசமுள்ளவள்
வாஜிதா WAAJIDA அன்பு கொள்பவள்
வதீஅஹ் WADEE'A நம்பிக்கையானவள்
வள்ஹா WADHA புன்னகை புரிபவள்
வஃபாஃ WAFAAA நேர்மையான - விசுவாசமுள்ள
வஹீபா WAHEEBA சன்மானமளிக்கப்பட்டவள்
வஹீதா WAHEEDA இணையற்றவள்
வஜ்திய்யா WAJDIYYA உணர்ச்சிப்பூர்வமான காதலி
வஜீஹா WAJEEHA சமுதாயத்தில் மதிப்புமிக்கவள்
வலீதா WALEEDA சிறு குழந்தை - பிறந்தபெண் குழந்தை
வலிய்யா WALIYYA ஆதரவளிப்பவள் - நேசிப்பவள்
வனீஸா WANEESA நட்பானவள்
வர்தா WARDA ரோஜா
வர்திய்யா WARDIYYA ரோஜாவைப் போன்றவர்
வஸீமா WASEEMA பார்பதற்கினியவள்
வஸ்மா WASMAAA பார்ப்பதற்கினிய
விதாத் WIDDAD உள்ளன்போடு

Y - வரிசை

தமிழ் English பொருள்
யாஸ்மீன் YAASMEEN மல்லிகை பூ
யாஸ்மீனா YAASMEENA மல்லிகை பூ போன்றவள்

Z - வரிசை

தமிழ் English பொருள்
ஜாஹிதா ZAAHIDA தன்னலமற்றவள் - உலகாதய இன்பங்களிலிருந்து விலகி இருப்பவள்
ஜாஹிரா ZAAHIRA ஒளிரக்கூடிய - பிரகாசிக்கக்கூடிய
ஜாஇதா ZAAIDA வளர்பவள்
ஜஹ்ராஃ ZAHRA பூ
ஜஹ்ரா ZAHRAAA அழகான - பாத்திமா (ரலி)அவர்களின் பட்டப் பெயர்
ஜைனப் ZAINAB நறுமணம் வீசும் மலர் - நபி (ஸல்) அவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர். முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர்
ஜைதூனா ZAITOONA ஆலிவ் - ஒலிவம்
ஜகீய்யா ZAKIYYA தூய்மையானவள்
ஜர்கா ZARQAA நீலப்பச்சை நிறக் கண்களுள்ளவள்
ஜீனா ZEENA அழகு
ஜூபைதா ZUBAIDA வெண்ணை - பாலாடை
ஜூஹைரா ZUHAIRA அழகு மதி நுட்பமான
ஜூஹ்ரா ZUHRA அழகு மதி நுட்பமான
ஜஹ்;ரிய்யா ZUHRIYAA பூ ஜாடி
ஜூல்பா ZULFA குளம் - குட்டை
ஜூம்ருதா ZUMRUDA மரகதம் - பச்சைகல்