ஆண் குழந்தை பெயர்கள்

I - வரிசை

தமிழ் English பொருள்
இப்ராஹிம் IBRAHIM பாசமான தந்தை - இறைத்தூதரின் பெயர்
இத்ரீஸ் IDREES இது தர்ஸ் அல்லது திராஸா என்ற வார்ததையிலிருந்து பெறப்பட்டது. படித்தல் - கற்பித்தல் என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர்.
ஈஹாப் IHAAB வேண்டப்பட - அழைக்கப்பட
இக்ரம் IKRAM மரியாதை
இல்யாஸ் ILYAAS இறைத்தூதரின் பெயர்
இமாத் IMAAD உயர்ந்த தூண்கள்
இம்ரான் IMRAAN அபிவிருத்தி செழுமை நபித்தோழர் ஒருவரின் பெயர்
இர்ஃபான் IRFAAN அறியும் சக்தி புலமை நன்றி
ஈஸா உயிருள்ள தாவரம் புகழ்பெற்ற இறைத்தூதா
இஸாம் ISAAM நன் கொடை
இஸ்ஹாக் ISHAAQ இது சுஹுக் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. பெரிதான அல்லது உயரமான என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர். இப்ராஹிம்(அலை) அவர்களி;ன மகன்.;
இஸ்மத் ISMAD பாதுகாக்கபட்ட
இஸ்மாயில் ISMAEEL இது இரண்டு வார்த்தைகளை கொண்டது. இஸ்மா(செவியுறு) மற்றும் ஈ வன மொழியில் அல்லாஹ் எனப் பொருள்படும்)அதாவது யா அல்லாஹ்! என் பிரார்த்தனைகளை ஏற்பாயாக! என்று பொருள் படும் இறைத்தூதரின் பெயர். இப்ராஹீம் (;அலை) அவர்களின் மகன். ஃ,
இயாத் IYAAD
இஜ்ஜத்தீன் IZZADDEEN மார்க்கத்தின் மகிமை
இஜ்ஜத் IZZAT மகிமை - சக்தி

J - வரிசை

தமிழ் English பொருள்
ஜாபிர் JAABIR உடைந்ததை இணைப்பவர் நபித்தோழர் ஒருவரின்பெயர்
ஜாத் JAAD கிருபையுள்ள
ஜாதல்லாஹ் JAADALLAH அல்லாஹ்வின் கொடை.
ஜாரல்லாஹ் JAARALLAH ஆர்வத்தோடும் - உணர்ச்சி மிக்கவும் இறைவனிடம்துதிப்பவன் .
ஜாசிம் JAASIM உயர்ந்த
ஜாசிர் JAASIR தைரியசாலி
ஜஅஃபர் JAFAR ஆறு - நதி, நபித்தோழர்கள் சிலரின்பெயர்
ஜலால் JALAAL கௌரவம்
ஜம்ஆன் JAM,AAN ஒன்று கூடுதல்
ஜமால் JAMAAL அழகு
ஜமீல் JAMEEL அழகான
ஜரீர் JAREER குன்று. ஒட்டகங்கள் .நிறுத்தும்மிடம் .
ஜசூர் JASOOR துணிவுள்ளவன்
ஜவாத் JAWAAD தாராளமனமுடைய
ஜவ்ஹர் JAWHAR ஆபரணம். சுhரம்
ஜிஹாத் JIHAAD
ஜியாத் JIYAAD போர் குதிரை - போட்டியிடுபவன்
ஜீபைர் JUBAIR சிறிய இணைப்பாளன்
ஜீமைல் JUMAIL அழகுச் சிறுவன்
ஜீனைத் JUNAID சிறிய படைவீரன் - நபித்தோழரின் பெயர்

K - வரிசை

தமிழ் English பொருள்
காளிம் KAALIM கோபத்தை அடக்குபவர் - உறுதியான மனமுடையவர்
காமில் KAAMIL நிறைவான
காரிம் KAARIM தயாள மனதுடன் போராடுபவர்
கபிர் KABEER பெரிய - அளவிடற்கரிய
கலீம் KALEEM பேச்சாளர்
கமால் KAMAAL பூரணத்துவம்
கமாலுத்தின் KAMAALUDDEEN மார்க்கத்தின் பூரணத்துவம்
கமீல் KAMEEL முழுமையான
கன்ஆன் KANAAN ஆயத்தமான - தயாரான
கஃதீர் KATHEER அதிகமான - எண்ணிறந்த
காலித் KHAALID நிலையான
கைரிய் KHAIRI தர்ம சிந்தனையுள்ள
கலீஃபா KHALEEFA பிரதிநிதி
கலீல் KHALEEL ஆத்ம நண்பன்

L - வரிசை

தமிழ் English பொருள்
லபீப் LABEEB விவேகமுள்ள
லபீத் LABEEB ஒருவகை பறவை - நபித்தோழர்கள் சிலரின் பெயர்
லுக்மான் LUQMAAN திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள புகழ் பெற்ற அறிஞரின் பெயர்
லுத்பிய் LUTFI கருணையுள்ள - அழகான - சாந்தமானவர்
லுவஅய் LUWAI நபி (ஸல்) அவர்களின் பூட்டனார் பெயர்