| மஃருஃப் |
MA'ROOF |
அறியப்பட்ட |
| மாஹிர் |
MAAHIR |
திறமைசாலி - நிபுணன் |
| மாயிஜ் |
MAAIZ |
|
| ஃபாயித் |
FAAID |
நன்மை - இலாபம் |
| மாஇஜ் |
MAA'IZ |
நபித்தோழர் சிலரின் பெயர் |
| மாஜித் |
MAAJID |
மேன்மை தங்கிய |
| மாஜின் |
MAAZIN |
நபித்தோழர் சிலரின் பெயர் |
| மஹ்புப் |
MAHBOOB |
நேசிக்கப்படுபவன் |
| மஹ்திய் |
MAHDI |
(அல்லாஹ்வால்) நேர்வழிகட்டப்படுபவன் |
| மஹ்ஃபுள் |
MAHFOOZ |
பாதுகாக்கப்பட்ட |
| மஹ்முத் |
MAHMOOD |
புகழப்பட்டவர் - கம்பீரமானவர் |
| மஹ்ருஸ் |
MAHUROOS |
(அல்லாஹ்வினால்)பாதுகக்கப்பட்ட |
| மய்சரா |
MAISARA |
வசதி - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| மய்சூன் |
MAISOON |
பிரகாசமான நட்சத்திரம் - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| மஜ்திய் |
MAJDI |
புகழ்பெற்ற அற்புதமான |
| மம்தூஹ் |
MAMDOOH |
புகழப்பட்டவர் - புகழ்பவர் |
| மஃமூன் |
MAMOON |
நம்பகமானவர் |
| மன்ஸுர் |
MANSOOR |
(அல்லாஹ்வால்) உதவி செய்யப்பட்டவன் |
| மர்வான் |
MARWAAN |
நபித்தோழர் சிலரின் பெயர் |
| மர்ஜீக் |
MARZOOQ |
(அல்லாஹ்வால்) ஆசீர்வதிக்கபட்ட |
| மஷ்அல் |
MASHAL |
தெளிவுபடுத்துதல் |
| மஸ்ஊத் |
MASOOD |
சந்தோஷ அதிர்ஷ்டமுள்ள |
| மஸ்தூர் |
MASTOOR |
மறைவான - நற்பண்புகளுள்ள |
| மவ்தூத் |
MAWDOOD |
நேசத்துக்குரிய - அதிகப்பிரியமான |
| மஜீத் |
MAZEED |
அதிகமாக்கப்பட்ட |
| மிக்தாத் |
MIQDAAD |
நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| மிக்தாம் |
MIQDAAM |
துணிகரமான |
| மிஸ்ஃபர் |
MISFAR |
பிரகாசமுடைய |
| மிஷாரிய் |
MISHAARI |
தேன்கூடு - சிவப்பு நிறமான |
| மூசா |
MOOSHA |
கூரான கத்தி - புகழ் பெற்ற இறைத்தூதரின் பெயர் |
| முஅவியா |
MU,AAWIYA |
மதி நுட்பம் உள்ளவர் - நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| முஆத் |
MUAAID |
தஞ்சம் தேடுபவர் |
| முஅம்மர் |
MUAMMAR |
முதியவர் - அதிகநாள் வாழ்பவர் - |
| முபாரக் |
MUBARAK |
அதிர்ஷ்டசாலி |
| முபஷ்ஷிர் |
MUBASHSHIR |
(நன் மாராயம்) நற் செய்தி கூறுபவர் |
| முத்ரிக் |
MUDRIK |
நியாமான - (நபித்தோழர் ஒருவரின் பெயர்) |
| முஃபீத் |
MUFEED |
பயன்தரக்கூடிய |
| முஹாஜீர் |
MUHAAJIR |
மக்காவிலிருந்து மதீனா சென்ற அனைத்து ஸஹாபிகளுக்கும் கூறப்படும் பெயர்- நாடு துறந்தவர் - நபித்தோழர்கள் சிலரின் பெயர். |
| முஹம்மத் |
MUHAMMAD |
நபி (ஸல்)அவர்களின் பெயர் |
| முஹ்ஸின் |
MUHSIN |
நன்மை செய்யக்கூடிய |
| முஹ்யித்தீன் |
MUHYDDEEN |
மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் |
| முஜாஹித் |
MUJAHID |
புனிதப்போராளி |
| முகர்ரம் |
MUKARRAM |
மதிக்கப்பட்டவன் |
| முக்தார் |
MUKHTAAR |
தேர்ந்தெடுக்கப்பட்டவன் |
| முன்திர் |
MUNDHIR |
எச்சரிப்பாளர் - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| முனிப் |
MUNEEB |
தம் தவறுக்காக வருந்துபவர் |
| முனீஃப் |
MUNEEF |
தலைசிறந்த |
| முனீர் |
MUNEER |
பிரகாசிக்கக் கூடிய |
| முன்ஜித் |
MUNJID |
உதவி செய்யக்கூடிய |
| முன்ஸிப் |
MUNSIF |
நடுநிலையான |
| முன்தஸிர் |
MUNTASIR |
வெற்றி பெறக்கூடியவர் |
| முர்ஷித் |
MURSHID |
நேர்வழி காட்டுபவர் |
| முசாஇத் |
MUSAAID |
துணையாள் |
| முஸஅப் |
MUS'AB |
நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| முஸத்திக் |
MUSADDIQ |
உண்மைபடுத்துபவர் நம்பிக்கையாளர் |
| முஷீர் |
MUSHEER |
சுட்டிக்காட்டுபவர் - ஆலோசகர் |
| முஷ்தாக் |
MUSHTAAQ |
ஆவளுள்ள |
| முஸ்விஹ் |
MUSLIH |
சமரசம் செய்து வைப்பவர் - மத்தியஸ்தர் |
| முஸ்லிம் |
MUSLIM |
இஸ்லாத்தை ஏற்றுக் கொன்டவர் |
| முஸ்தபா |
MUSTABA |
தேர்ந்தெடுக்கப்பட்டவன் |
| முதம்மம் |
MUTAMMAM |
நிறைவாக்கப்பட்ட |
| முஃதஸிம் |
MUTASIM |
ஒன்று சேர்ப்பவன் - பற்றிப்பிடிப்பவன் - இணைக்கப்பட்டவன் |
| முஃதஜ் |
MU'TAZ |
மரியாதை கொடுக்கப்பட்ட |
| முஃதன்னா |
MUTHANNA |
இரட்டையான |
| முத்லக் |
MUTLAQ |
எல்லையற்ற |
| முஜம்மில் |
MUZAMMIL |
போர்வை போர்த்தியவர் - அண்ணலாரின் விளிப்புப்பெயர் |