| தமிழ் | English | பொருள் |
|---|---|---|
| காஇத் | QAAID | தலைவர் - தளபதி |
| காசிம் | QAASIM | பங்கிடுபவர் |
| கய்ஸ் | QAIS | அளவு - படித்தரம் - அந்தஸ்து |
| குறைஷ் | QURAISH | நபி (ஸல்) அவர்களின் குலம் |
| குத்பு | QUTB | மக்கள் தலைவா |
| தமிழ் | English | பொருள் |
|---|---|---|
| ராளிய் | RAADI | வாதாடுபவர் |
| ராஃபிஃ | RAAFI | உயர்த்துபவன். மனு செய்பவன் |
| ராஇத் | RAAID | ஆய்வாளர் புதியவர் தலைவர் |
| ராஜிய் | ராஜிய் | நம்பிக்கையுள்ள |
| ராகான் | RAAKAAN | முக்கியப்பகுதி - சக்திகள். |
| ராமிஸ் | RAAMIZ | அடையானமிடுபவர் |
| ராஷித் | RAASHID | நேர்வழிகாட்டப்பட்ட |
| ரபீஃ | RABI | இளவேளிற் காலம் |
| ரஃபீக் | RAFEEQ | கூட்டாளி |
| ரைஹான் | RAIHAAN | நறுமணம் வீசும் செடி (அல்லது பூ) வசதியான. |
| ரஜாஃ | RAJAA | நம்பிக்கை. எதிர்பார்ப்பு நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| ரஜப் | RAJAB | இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம். |
| ரமளான். | RAMALAAN | இஸ்லாமிய ஆண்டின் .ஒன்பதாவது மாதம். |
| ரம்ஜிய். | RAMZI | அடையாளமிடுபவர் |
| ரஷாத் | RASHAAD | நேர்மையானவன் |
| ரஷீக் | RASHEEQ | அழகான |
| ரய்யான் | RAYYAAN | புதிய இளமையான |
| ரஜீன் | RAZEEN | அமைதியான |
| ரிளா | RIDA | மகிழ்ச்சி, உதவி |
| ரில்வான் | RIDWAAN | சந்தோஷம் |
| ரிஃபாஆ | RIFAAH | கௌரவம் |
| ரிஃப்அத் | RIFAT | ஆதரவு |
| ரியாள் | RIYAAL | தோட்டம் - புல்வெளி |
| ருஷ்த் | RUSHDI | அறிவார்ந்த நடத்தை நுன் உணர்வுள்ள |
| ருஷ்திப். | RUSHDI | நேரான பாதை |
| ருவைத் | RUWAID | நிதாமான |
| தமிழ் | English | பொருள் |
|---|---|---|
| சாபித் | SAABIQ | மற்றவர்களைவிட எப்பொழுதும் முன்னிலையில்இருப்பவர் |
| ஸாபிர் | SAABIR | பொறுமைசாலி - சகிப்பாளி |
| ஸாதிக் | SAADIQ | உண்மையுள்ள |
| சாஹிர் | SAAHIR | விழிப்புள்ள கவனமான |
| சாஜித் | SAAJID | சுஜீது செய்பவர் |
| ஸாலிஹ் | SAALIH | பக்தி நிறைந்தவர் - இறைத்தூதர் ஒருவரின் பெயர் |
| சாலிம் | KAMAALUDDEEN | பத்திரமான சிறுவன் |
| சாமிய் | SAAMI | மேன்மைப்படுத்தப்பட்டவன் |
| சாமீர் | SAAMIR | மகிழ்விப்பவர் |
| ஸபாஹ் | SABAAH | காலை |
| ஸப்ரிய் | SABRI | பொறுமைசாலி |
| சஃது | SAD | அதிர்ஷ்டம். நபித்தோழர்கள் பலரின் பெயர் |
| சஃதிய் | SADI | அதிர்ஷ்டசாலி - மகிழ்ச்சியானவன் |
| சஃதூன் | SADOON | சந்தோஷமான |
| சாத் | SAEED | அதிர்ஷ்டசாலி |
| ஸஃபர் | SAFAR | இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதம் |
| ஸஃப்வான் | SAFWAAN | மதிப்புமிக்க |
| சஹ்ல் | SAHL | இலகுவான - மென்மையான - எளிமையான. |
| சைஃப் | SAIF | வாள் |
| சகீன் | SAKEEN | அமைதி சமாதானம் |
| ஸலாஹ் | SALAAH | நற்குணம் - செழுமை |
| ஸலாஹீத்தின் | SALAAHUDDEEN | மார்கத்திர்க்கு புத்துயிர் அளித்தவர். யூசுப்அல்அய்யூபி என்ற மாபெரும் முஸ்லிம் தலைவரின் தலைப்பு பெயர். |
| சலீல் | SALEEL | SALEEL |
| சலிம் | SALEEM | பாதுகாப்பான |
| சலீத் | SALEET | உறுதியான நபித்தோழர் ஒருவரின் பெயர். |
| சல்மான் | SALMAAN | பலவீனமில்லாதவன் றபித்தோழர்களின் பலரின் பெயர் |
| சமீர் | SAMIR | விழாக்களில் கதை சொல்லி மகிழ்விப்பவர் |
| சஊத் | SAOOD | செலுமையான |
| ஸக்ர் | SAQR | ராஜாளி - வல்லூறு |
| ஷாஃப்ஃ | SHAAFI | பரிந்துரைப்பவர் முத்தியஸ்தர் |
| ஷாஹீன் | SHAAHEEN | வல்லூறு. ராஜாளி |
| ஷாஹிர். | SHAAHIR | பிரபலமானவர் |
| ஷாகிர் | SHAAKIR | நன்றியுள்ளவன் |
| ஷாமிக் | SHAAMIKH | உயர்ந்த. உன்னதமான |
| ஷாமில் | SHAAMIL | பூர்த்தியான |
| ஷஃபான் | SHABAAN | இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதம் |
| ஷத்தாத் | SHADDAAD | நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| ஷாபீக் | SHAFEEQ | இரக்கமுள்ள கருணை நிறைந்த |
| ஷஹீத். | SHAHEED | தியாகி - சாட்சி |
| ஷாஹித் | SHAHEED | சாட்சி |
| ஷஹீர் | SHAHEER | மிகவும அறியப்பட்ட |
| ஷகீல் | SHAKEEL | பார்பதற்கு இனிய அழகான |
| ஷமீம் | SHAMEEM | நறுமணம் தென்றலில் கலந்த இனிய மணம் |
| ஷகீக் | SHAQEEQ | உடன் பிறந்தவன் - ஒருஸஹாபியின் பெயர் |
| ஷரஃப் | SHARAF | மேன்மை - மரியாதை - புகழ் |
| ஷரீஃப் | SHARAF | கௌரவம் நிறைந்த - பிரசித்திபெற்ற |
| ஷவ்கிய் | SHAWQI | ஆர்வமுள்ள - நிரப்பமான - விருப்பம் |
| ஷிஹாப் | SHIHAAB | பிரகாசிக்கும் - ஒளிரும் நட்சத்திரம் |
| ஷுஐப் | SHUAIB | ;மக்கள் - நபிஒருவரின் பெயர் |
| ஷுஜாஃ | SHUJAA | தைரியமான |
| ஷீக்ரிய் | SHUKRI | நன்றி |
| ஷுரைஹ் | SHURAIH | நீளமான - மெல்லிய - (ஸஹாபி ஒருவரின் பெயர்) |
| ஸித்திக் | SIDDEEQI | மிகவும் - உண்மையான |
| ஸித்திய் | SIDQI | உண்மையான |
| சில்மிய் | SILMI | அமைதியான |
| சிராஜ் | SIRAAJ | விளக்கு - பிரகாசம் |
| சிராஜீத்தீன் | SIRAJUDDEEN | மார்க்கத்தின் விளக்கு |
| ஸூப்ஹிய் | SUBHI | காலை |
| சுஃப்யான் | SUFYAAN | மரக்கலம்(கப்பல் கட்டுபவர். நபித்தோழர் சிலரின் பெயர் |
| ஸுஹைப் | SUHAIB | சிவப்பான - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| சுஹைல் | SUHAIL | மிக இலேசான |
| சுலைமான் | SULAIMAAN | மிகவும் றிம்மதி பெற்றவர். இறைத்தூதரின்பெயர் |
| சுல்தான் | SULTAN | அதிகாரமுடையவர் - ஆட்சியாளர் |
| சுவைலிம் | SUWAILIM | பத்திரமான சிறுவன் |
| தமிழ் | English | பொருள் |
|---|---|---|
| தாஹா | TAAHA | இந்த பெயர் குர்ஆன் அற்புதங்களின் ஒன்று. இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரும் இதன் பொருளை அறியார் |
| தாஹிர் | TAAHIR | சுத்தமான - தூய்மையான |
| தாஜ் | TAAJ | கிரீடம் |
| தாஜீத்தீன் | TAAJUDDEEN | மார்க்கத்தின் கீரீடம் |
| தாலிப் | TAALIB | (கல்வியை) தேடுபவர் மாணவர். |
| தாமிர் | TAAMIR | |
| தாரிக் | TAARIQ | காலை நட்சத்திரம் |
| தைசீர் | TAISEER | |
| தலால் | TALAAL | பனித்துளி |
| தல்ஹா | TALHA | ஒருவகை வேலமரம் - நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| தமீம் | TAMEEM | முழுவதும்சரியான. பூரணமான |
| தம்மாம் | TAMMAAM | முழுமையான. பூர்த்தியான. நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| தகிய் | TAQI | அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற |
| தரீஃப் | TAREEF | அபூர்வமான - உயர்குடி பிறந்தவர் |
| தவ்ஃபீக் | தவ்ஃபீக் | அல்லாஹ்வின் உதவி |
| தவ்ஹீத் | TAWHEED | இஸ்லாமிய ஏக தெய்வகொள்கை |
| தய்யிப் | TAYYIB | சிறந்த இனிய |
| ஃதாமிர் | THAAMIR | பலனளிக்கும் |
| ஃதாகிப் | THAAQIB | தெளிவானஉள்ளம். கூர்மையான மனோசக்தி |
| து'பைல் | TUFAIL | குழந்தை - நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| துர்கிய் | TURKI | துருக்கி வம்சத்தை சார்ந்தவர் |
| தமிழ் | English | பொருள் |
|---|---|---|
| உபைத் | UBAID | சிறிய அடியார் - நபித்தோழர் பலரின் பெயர் |
| உபைதா | UBAIDA | சிறிய அடியார்; |
| உமைர் | UMAIR | வாழ்வளிக்கப்பட்டவர் |
| உமர் | UMAR | வாழ்கைக் காலம் - இஸ்லாத்தின் இரண்டாம் கலிபாவின் பெயர் |
| உனைஸ் | UNAIS | சீரிய நண்பர். நபித்தோழரின் பெயர் |
| உக்பா | UQBAH | விளைவு - பலன். நபித் தோழர்கள் சிலரின் பெயர் |
| உஸாமா | USAAMA | சிங்கம் நபித்தோழர்கள் சிலரின்பெயர் |
| உதுமான் | UTHMAA N | வெள்ளை கழுகுக் குஞ்சு - இஸ்லாத்தின் மூன்றவாது கலீபாவின் பெயர் |
| உவைஸ் | UWAIS | நபி(ஸல்) அவர்களை பார்க்காமலேயே அவர்கள் மிPது அதிகமான அன்பு வைத்திருந்த இறைநேசரின் பெயர் |