ஆண் குழந்தை பெயர்கள்

W - வரிசை

தமிழ் English பொருள்
வாஇல் WAAIL வெற்றியை தொடர்ந்து நாடுபவர்
வாதிக் WAATIQ நம்பிக்கை
வள்ளாஹ் WADDAAH அறிவார்ந்தவர்
வஜ்திய் WAJDI உறுதியான உணர்வுகள்
வஹீப் WAJEEB நன் கொடை அளிக்கப் பட்ட
வஜீஹ் WAJEEH நல்ல தோற்றம்
வலீத் WALEED குரைஷிகளின் புகழ் பெற்ற கவிஞரின் பெயர்
வஸீப் WASEEF விளங்குபவர்
வசீம் WASEEM நேர்த்தியான தோற்றம் - அழகான
வீசாம் WISAAM பதக்கம் புகழின் சின்னம்

Y - வரிசை

தமிழ் English பொருள்
யாசிர் YAASIR சௌகரியமான - சுலபமான - நபித்தோழர் ஒருவரின் பெயர்
யஈஷ் YA'EESH வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவன்
யஹ்யா YAHYA மகன் - இறைத்தூதாகளில் ஒருவரின் பெயர்
யஃகூப் YA'QOOB குயில் (வகையை சார்ந்த ஒருவகை பறவை)இறறைத்தூதர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகன்
யூனுஸ் YOONUS இறைத்தூதரின் பெயர் அவருக்கு துந்தூன் (மீனுடையவர்) என்றும் கூறப்படும்
யூசுப் YOOSUF இறைத்தூதர் யாஃகூப் (அவை) அவர்களின் மகன். இறைத்தூதர்
யுஸ்ரி YUSRI சுலபமான

Z - வரிசை

தமிழ் English பொருள்
ஜாஹித் ZAAHID துறவி (உலக ரீதியான மகிழ்ச்சியிலிருந்து விலகியிருப்பவர்.)
ஜாஹிர் ZAAHIR பிரகாசமான
ஜாஇத் ZAAID வளருதல் - அதிகரித்தல்
ஜஃக்லூல் ZAGHLOOL குழந்தை - இளம்புறா
ஜைத் ZAID வளருதல்
ஜைதான் ZAIDAAN இரு ஜைத்கள்
ஜைன் ZAIN அழகான
ஜைனுத்தின் ZAINUDDEEN மார்க்கத்தின் - அழகு
ஜகரிய்யா ZAKARIYYA இறைத்தூதர் ஒருவரின்பெயர்
ஜகிய் ZAKI குற்றமற்ற. துய்மையான
ஜமில் ZAMEEL கூட்டாளி
ஜய்யான் ZAYYAAN அழகான
ஜியாத் ZIYAAD வளருதல்
ஜூபைர் ZUBAIR நபித்தோழர்கள் சிலரின்பெயர்
ஜூஃபர் ZUFAR இமாம் அபுஹனிஃபா (ரஹ்) அவர்களின்; மாணவர் ஒருவரின் பெயர்.
ஜூஹைர் ZUHAIR சிறிய பூ
ஜூராரா ZURAARA நபித்தோழர்கள் சிலரின் பெயர்